Thamizh mozhi oli Atippataikal
தமிழ் மொழி ஒலி அடிப்படைகள்
Abstract
தமிழை எளிமையாக புரிந்து கொண்டு பிழை இல்லாமல் எழுதுவதற்குப் பெரிதும் துணை புரிவது எழுத்துக்களின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள 'நெடுங்கணக்கு' முறை. அவ்வண்ணம் எழுத்துக்களின் பிறப்பிடத்தை கவனித்து பயின்றால் தமிழை மிக எளிமையாக பயில முடியும் என சான்றுரைக்கிறது இந்நூல்.